ஒசாகா, சபலென்கா வெற்றி | ஆகஸ்ட் 31, 2021

Spread the love



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுக்கு ஒசாகா, சபலென்கா, முகுருஜா உள்ளிட்டோர் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஜப்பானின் ஒசாகா, செக் குடியரசின் பஸ்கோவாவை சந்தித்தார். இதில் ஒசாகா 6–4, 6–1 என நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார். பெலாரசின் சபலென்கா, முதல் சுற்று போட்டியில் செர்பியாவின் ஸ்டோஜனோவிச்சை 6–4, 6–7, 6–0 என போராடி வீழ்த்தினார். ஸ்பெயினின் முகுருஜா,



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: