ஒசாகா அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபனில் ஏமாற்றம் | செப்டம்பர் 04, 2021

Spread the love



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஜப்பானின் ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் ‘நம்பர்–3’ ஜப்பானின் நவோமி ஒசாகா 23, டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள கனடாவின் லேலா பெர்ணான்டஸ் 18, மோதினர். ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய ஒசாகா, முதல் செட்டை 7–5 என போராடி கைப்பற்றினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: