ஐ.நா. வின் தீர்மானம் அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளது – சாள்ஸ் நிர்மலநாதன் 

Spread the love

ஐ.நா மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம்என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *