ஐஸ்லாந்து: தீப்பிழம்புகளை கக்கும் எரிமலைக்கு முன்னர் கூலாக வாலிபால் விளையாடிய இளைஞர்கள்! | A group Of People Played Volleyball in front of the Volcano which was Erupting in Iceland and the video goes viral in the World | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


A-group-Of-People-Played-Volleyball-in-front-of-the-Volcano-which-was-Erupting-in-Iceland-and-the-video-goes-viral-in-the-World

ஐஸ்லாந்து நாட்டில் தீப்பிழம்புகளை கக்கும் எரிமாலைக்கு முன்னதாக இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து வாலிபால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பலரும் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர். அவர்கள் வாலிபால் விளையாட்டை கூலாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பின்பக்கம் அந்த எரிமலை தீப்பிழம்புகளை கொப்பளித்து கொண்டிருக்கிறது. 

மேலும் சில மக்கள் அந்த எரிமலைக்கு முன்னர் செல்பி எடுத்தும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் இந்த எரிமலை கடந்த 19 ஆம் தேதியன்று திடீரென வெடித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிக்க காரணம் என தெரிகிறது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *