எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் – என்ன நடக்கிறது?

Spread the love


கப்பல்

பட மூலாதாரம், EPA

உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயை, நான்கு கால்பந்து ஆடுகளங்களின் நீளம் கொண்ட ஒரு மாபெரும் கொள்கலன் கப்பல் அடைத்துள்ளது.

கடும் காற்றால் பாதை மாறிய இந்த 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல், மீட்புப் படகுகளுக்காகக் காத்திருக்கின்றன, இந்த கப்பலால் பத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன.

தரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.

இந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: