உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Spread the love

தஞ்சை : உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொரோனா பரவல் அச்சத்தால் கொடியேற்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவே பக்தர்கள் பங்கேற்றனர்.18 நாட்களும் கோவில் உள்ளேயே சாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *