உயிரியல் பூங்காவில் நாய்க்குட்டியை நழுவவிட்ட நபர்: கண் முன்னே குதறிய ஓநாய்கள்

Spread the love


சீனாவில் உயிரியல் பூங்கா ஒன்றிற்கு தன் செல்ல நாய்க்குட்டியை கொண்டு சென்றிருந்தார் ஒருவர்.

அவர் ஓநாய்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர் கையிலிருந்த நாய்க்குட்டி கைநழுவி ஓநாய்க்கூண்டிற்குள் விழுந்துவிட்டது.

பார்வையாளர்கள் கூச்சலிட, ஏழு ஓநாய்கள் அந்த நாய்க்குட்டியை சூழ்ந்துகொண்டன.

அவை அந்த நாய்க்குட்டியைப் பறிக்க சண்டையிடுவதையும், ஒரு ஓநாய் வெற்றிகரமாக அந்த நாய்க்குட்டியைப் பறித்துக்கொண்டு ஓடும் பயங்கர காட்சியையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *