உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டி: 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் – இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் சிங்கப்பூரின் யிப் பின் சியூ

Spread the loveஉடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu), S 2 – 50 மீட்டர் மல்லாந்த நீச்சலின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

ஒரு நிமிடம், 3.61 விநாடி நேரத்தில் முடித்து, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தார் யிப்.

இன்று மாலை 6 மணிக்கு இறுதிச் சுற்று நடைபெறும்.

50 மீட்டர் மல்லாந்த நீச்சலில் உலகச் சாதனை படைத்த யிப், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: