உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி விளையாட்டாளருக்கு நோய்த்தொற்று

Spread the love


Images

  • Para

    படம்:  Reuters

ஜப்பானில் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு விளையாட்டாளர் ஒருவர், கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்மூலம் ஜப்பானிய அரசாங்கத்தின் மீதான நெருக்குதல் அதிகரித்திருக்கிறது.

அந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் முதல் சம்பவம் இது.

பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியாளருக்கு நோய்க்கான கடுமையான அறிகுறிகள் இல்லை என ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அப்போதுமுதல் அதன் தொடர்பில் குறைந்தது 5 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: