உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள்- படங்களில் – TamilSeithi News & Current Affairs

Spread the love


தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.

COVID-19 கட்டுப்பாடுகளால் அரங்கத்தில் வெகுசிலரே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.

1964ஆம் ஆண்டுக்குப் பிறகு தோக்கியோ இரண்டாம் முறையாக உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கை ஏற்று நடத்துகிறது.

162 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,400 போட்டியாளர்கள், 22 விதமான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

பேட்மிண்ட்டன் (Badminton), தேக்வாண்டோ (Taekwondo) உள்ளிட்ட விளையாட்டுகள் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கில் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் அணியை 10 விளையாட்டாளர்கள் பிரதிநிதிப்பர்.

(படம்: CHARLY TRIBALLEAU / AFP)

6 விதமான விளையாட்டுகளில் அவர்கள் போட்டியிடுவர்.

10 விளையாட்டாளர்களில் நால்வர் புதியவர்கள்.

போட்டிகள் அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை நடைபெறும்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா… இதோ சில படங்களில்…

(படம்:Philip FONG / AFP)

(படம்:Philip FONG / AFP)

(படம்: CHARLY TRIBALLEAU / AFP)

(படம்: Philip FONG / AFP)

(படம்: Charly TRIBALLEAU / AFP)

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: