இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து

Spread the love

மதுரை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5% இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: