இந்தியா அசத்தும்: செத்ரி நம்பிக்கை | மார்ச் 22, 2021

Spread the love



‘‘ஓமன், யு.ஏ.இ., அணிகளுக்கு எதிரான நட்பு கால்பந்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படும்,’’ என சுனில் செத்ரி நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கால்பந்து அணி, ஆசியாவின் வலிமையான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமன் அணிகளுடன் நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. மார்ச் 25, 29ல் இப்போட்டிகள்



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *