இந்தியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு… சில மாநிலங்களில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு

Spread the love


இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 126,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அவசரக்கூட்டத்துக்குப் பிறகு, தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டது.

மாநில அரசாங்கங்களுக்குக் கூடுதல் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *