ஆஸி.யில் இனவெறி; இங்கிலாந்தில் பந்தெறி தாக்கு: தொடர்ந்து குறிவைக்கப்படும் முகமது சிராஜ் 

Spread the love


ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் இனவெறிப் பேச்சை எதிர்கொண்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மீது பந்தை எறிந்து பிரிட்டன் ரசிகர்கள் சீண்டியுள்ளனர்.

ஹெடிங்லியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: