ஆப்கானிஸ்தான் காற்பந்துச் சங்கத் தலைவருக்கு நிரந்தர தடை

Spread the love


FIFA அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம், ஆப்கானிஸ்தான் காற்பந்துச் சங்கத்தின் தலைவருக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

2013க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்து 5 பெண் விளையாட்டாளர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு திரு. கிராமுதீன் கெராமுக்குச் சுமார் ஒரு மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *