ஆட்டோ – லொறி மோதி மூன்று பெண் பலி! – உதயன்

Spread the love


நுவரெலியா – ஹக்கல பகுதியில் இன்று (1) சற்றுமுன் 1 மணியளவில் ஆட்டோவை லொறியொன்று மோதிய விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

ஆட்டோவும் லொறியும் ஒரே திசையில் பயணித்த நிலையில் ஆட்டோவில் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 20, 51, 52 வயதுடைய பெண் மூவர் கொல்லப்பட்டதுடன் ஆட்டோ சாரதி படுகாயமடைந்துள்ளார்.

லொறியின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *