'அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள்; நாங்கள் கொள்கைகளை கொட்டுவோம்' – சீமான்

Spread the love


‘மக்களின் நலன்தான் தங்களின் சுயநலம்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், ‘கோடிகளை கொட்டுபவர்களை நம்ப வேண்டாம்’ என்றும் கூறினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *