அர்ஜுன், ராஷ்மிகா சாம்பியன்

Spread the love


குர்கான்: தேசிய டென்னிஸ் தொடரில் அர்ஜுன், ராஷ்மிகா கோப்பை வென்றனர்.

ஹரியானா மாநிலம் குர்கானில், தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் மஹாராஷ்டிராவின் அர்ஜுன் காடே, தமிழகத்தின் பிரித்வி சேகர் மோதினர். அபாரமாக ஆடிய அர்ஜுன் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தெலுங்கானாவின் ராஷ்மிகா, குஜராத்தின் வைதேகி சவுத்தரி மோதினர். அசத்தலாக ஆடிய ராஷ்மிகா 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *