அரையிறுதியில் ஸ்விட்டோலினா: மயாமி ஓபனில் முன்னேற்றம் | மார்ச் 31, 2021

Spread the love



மயாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, உக்ரைனின் ஸ்விட்டோலினா முன்னேறினர். அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, 8வது இடத்தில் உள்ள பெலாரசின் அரினா சபலென்கா மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஆஷ்லே, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டை 6–7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–3 என வென்றார். முடிவில் ஆஷ்லே பார்டி 6–4, 6–7, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: