அரையிறுதியில் பிலிஸ்கோவா | ஆகஸ்ட் 14, 2021

Spread the love



மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, பெலாரசின் சபலென்கா முன்னேறினர். கனடாவில், டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டோர்மோ மோதினர். ஒரு மணி நேரம், 20வது நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பிலிஸ்கோவா 6–4, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: