அமெரிக்க வீரர் அசத்தல்: ஆறு பந்தில் 6 சிக்சர் விளாசல் | செப்டம்பர் 10, 2021

Spread the love

அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, 6 பந்தில், 6 சிக்சர் விளாசினார். ஓமனின் மஸ்கட் நகரில் அமெரிக்கா, பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் அபாரமாக ஆடிய அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, 124 பந்தில், 16 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 173 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்கா சார்பில் பதிவான முதல் சதமானது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: