அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் : இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் ஃபெடரர்

Spread the love

அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் ஆண்கள் பிரிவுப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *