அபுதாபியில் இன்றிரவு இந்த ஆண்டின் கடைசி F1 கார்ப்பந்தயம்

Spread the love


Images

  • Sport

F1 கார்ப் பந்தயத்தின் 2019ஆம் ஆண்டிற்கான கடைசிப் போட்டி இன்றிரவு அபுதாபியில் நடக்கவுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இரவு 9:10 மணிக்குப் பந்தயம் தொடங்கவிருக்கிறது.

உலக வெற்றியாளர் லூயிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) பந்தயத்தை முதலில் தொடங்குகிறார்.

இந்தப் பருவத்திற்கான புள்ளிப்பட்டியலில் லூயிஸ் ஹாமில்ட்டன் 387 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

இரண்டாவது இடத்தில் போட்டாஸ் (Bottas) 314 புள்ளிகளுடன் உள்ளார்.

இந்தப் பந்தயத்தில் ஹாமில்ட்டன் தோற்றாலும் அவர் உலக வெற்றியாளர் தகுதியை இழக்கமாட்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெட்டல் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *