அன்கிதா ஜோடி ஏமாற்றம்

Spread the love


சிகாகோ: சிகாகோ டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவின் சிகாகோவில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா, ஜார்ஜியாவின் எக்டரின் ஜோடி, ஜெர்மனியின் மோனா பர்தேல், தைவானின் யு–சியா ஜோடியை சந்தித்தது. 

முதல் செட்டில் போராட்டத்தை வெளிப்படுத்திய அன்கிதா ஜோடி 5–7 என இழந்தது. அடுத்த செட்டிலும் சொதப்பிய அன்கிதா ஜோடி 2–6 என நழுவவிட்டது. முடிவில் அன்கிதா ஜோடி 5–7, 2–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது. 

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: