அனைத்துலக சாம்பியன்ஸ் கிண்ண நட்புமுறைக் காற்பந்துப் போட்டி- மென்செஸ்ட்டர் யுனைட்டட் வெற்றி

Spread the love


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் விளையாட்டு நடுவத்தில் நடைபெற்ற அனைத்துலக சாம்பியன்ஸ் கிண்ண நட்புமுறைக் காற்பந்துப் போட்டியில் இன்று மென்செஸ்ட்டர் யுனைட்டட்டும் இண்டர் மில்லானும் பொருந்தின.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழு இண்டர் மில்லான் குழுவை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய ஆட்டத்தைக் காண சாதனை எண்ணிகையில் ரசிகர்கள் விளையாட்டு நடுவத்தில் திரண்டனர்.

52,892 பேர் இன்றைய ஆட்டத்தைக் காணத் திரண்டனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: