அனைத்துலகக் கோல் கணக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை

Spread the love


போர்ச்சுகலின் (Portugal) கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), 111 அனைத்துலகக் கோல்களைப் புகுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன், ஈரானைச் சேர்ந்த அலி டேய் (Ali Daei), 109 கோல்களைப் புகுத்தி அந்தச் சாதனையை வைத்திருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டி தகுதிச்சுற்றில் போர்ச்சுகல், அயர்லந்துடன் (Ireland) பொருதியது.

ஆட்டத்தின் கடைசி நேரத்தில், 2 கோல்களைப் புகுத்தினார், 36 வயதாகும் ரொனால்டோ.

2க்கு 1 என்று முடிந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் வெற்றி பெற்றதுடன், புதிய சாதனையும் படைத்திருந்தார், ரொனால்டோ.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: