அஞ்னாத்திரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

Spread the love

திருமலை: திருமலையில் அஞ்னாத்திரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி தெலுங்கு புத்தாண்டாக உகாதி திருநாளில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து சான்றுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *